வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் ரியாக்‌ஷன்ஸ் அம்சம் அறிமுகம் – அப்டேட் பண்ணிட்டீங்களா?

வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புது அப்டேட்டில் மெசேஜ் ரியாக்‌ஷன்ஸ் மற்றும் ஃபைல் ஷேரிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் செயலியில் பலரும் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த அம்சங்களில் ஒன்றாக மெசேஜ் ரியாக்‌ஷன்ஸ் உள்ளது. முன்னதாக தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களிடையே இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இதன் வெளியீடு துவங்கி நடைபெற்று வருகிறது. உலகம் முழுக்க வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் ரியாக்‌ஷன்ஸ் அம்சம் ஸ்டேபில் மற்றும் பீட்டா பில்டுகளில் வழங்கப்பட்டு … Continue reading வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் ரியாக்‌ஷன்ஸ் அம்சம் அறிமுகம் – அப்டேட் பண்ணிட்டீங்களா?